ABOUT US

About Us
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமதுல்லாஹ் வ பரகாத்துஹூ

அன்பின் அதிரை வாசிகளே..

அல்லாஹ்வின் உதவியால் எமது ஊரில் கடந்த 1996ல் இருந்து எங்களுது ஜன்னத் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் ஆரம்பம் செய்து இந்த நாள் முதல் நடத்திவருகின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹ்வின் உதவியால் எமது ஊரில் உள்ள மக்கள் எங்களுக்கு நல்ல முறையில் ஆதரவு தந்து வருகின்றனர். மேலும் எங்களது கடையில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கான குறைந்த விழையில் காலணீகள், மற்றும் பள்ளி குழந்தைகளுக்கான ஸ்கூல் சூ , சாக்ஸ் மற்றும் பேக் வகைகள் கிடைக்கும்.

மேலும் எங்களுடைய கிளை இந்தியன் பர்னிச்சர் என்ற பெயரில் அதிரையில் கடந்த 10 வருடங்களாக பர்னிச்சர், மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் பொன்றவற்றை கொண்டு வியாபாரம் செய்து வருகின்றோம் என்பதை தெரிவித்துகொள்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ்.
Year of Establishment1996
Legal Status of FirmLimited Liability/Corporation
Nature of BusinessRetailer


Contact Us
Company name:JANNATH TRADING COMPANY
Contact Person:Mr. ABU MOHAMED YUSUF NOOR AHAMED IBN ISHAK HAJIYAR
Telephone:+(91)-(944)-3863129
Address:SETHU ROAD ADIRAMPATTINAM - TANJORE  DT, ADIRAMPATTIANM, INIDA.

No comments:

Post a Comment