ஜன்னத் டிரேடிங் கம்பெனி - அதிரை

Saturday, March 7, 2015


at 7:08 AM No comments:
Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
Newer Posts Older Posts Home
Subscribe to: Posts (Atom)

"ஈசா இப்னு தஹ்மான்(ரஹ்) அறிவித்தார்.

அனஸ்(ரலி) எங்களிடம் இரண்டு தோல்வார்கள் கொண்ட, (அணிந்து) நைந்து போன இரண்டு செருப்புகளைக் காட்டினார்கள். பின்னர், ஸாபித் அல் புனானீ(ரஹ்), 'அவ்விரண்டும் நபி(ஸல்) அவர்களின் காலணிகள்" என்று அனஸ்(ரலி) அவர்களிடமிருந்து எனக்கு அறிவித்தார்கள்."

-புகாரி3107

PAGES

  • HOME
  • ABOUT US
  • PRODUCTS & SERVICES
  • SCHOOL SHOE & LACES
  • VKC CHAPPALS
  • PARAGON CHAPPALS
  • BATA CHAPPALS
  • TRAVEL BAG
  • SCHOOL BAGS
  • BELTS
  • PARADISE LINING & BAG WORKS
  • INDIAN FURNITURE
  • விரைவில் எதிர்பாருங்கள்...

Blog Archive

  • ►  2017 (1)
    • ►  July (1)
  • ▼  2015 (1)
    • ▼  March (1)
  • ►  2014 (2)
    • ►  October (2)
  • ►  2013 (5)
    • ►  September (1)
    • ►  March (1)
    • ►  February (3)
  • ►  2012 (25)
    • ►  December (5)
    • ►  November (20)

PARADISE LINING & BAG WORKS

PARADISE LINING & BAG WORKS

Popular Posts

  • நாங்க எப்படியான செருப்பு வாங்கலாம்
    எல்லோரும் செருப்பு காலுக்கு போடுவது வழக்கம் . ஆண்களும் சரி , பெண்களும் சரி செருப்புகளை அணிகிறோம் . வேலைக்கு செல்பவர்கள், தலைவர்கள் எல...
  • AERO SOFT CHAPPALS
                                                                        
  • எங்களிடம் கிடைக்கும் பல வகையான கம்பேனிகளிள் காலனிகள் மற்றும் ஸ்கூல் பேக் கிடைக்கும்
  • PARAGON CHAPPALS
    ஏங்களிடம் PARAGON கம்பேனியின் எல்ல விதாமான மாடல்களில் செருப்புகள் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துகொள்கின்றோம். ...
  • ஜன்னத் டிரேடிங் கம்பெனி
    ஜன்னத் டிரேடிங் கம்பெனி - அதிரை எங்களிடம் அனைத்து விதமான காலணிகளும், அனைத்து கம்பெனிகளின் சப்பல்கள், ஸ்கூல் பேக், ஸ்கூல் சூ, ஹெண்ட் பேக...
  • MCR CHAPPALS ARE AVAILABLE
    Soft and comfortable models for men & women are available in various  designs, standard sizes and basic colors. H...
  • விரைவில் இன்ஷா அல்லாஹ்
  • விற்பனையில் கொடி கட்டி பறக்கும் புல் மீது நடப்பது போன்ற புதுவகையான செருப்புகள்.(படங்கள் )
    மென்மையான புல் மீது நடப்பது போன்ற உணர்வை தரும் செருப்புகளை ஆஸ்திரேலிய நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இதன் விற்பனை கொடி கட்டி பறக்கிறத...
  • பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ்.
    பாரடைஸ் லைனிங் & பேக் வோர்க்ஸ் . அல்லாஹ்வின் உதவியால் கடந்த 10 வருட கால மாக எமது அதிரையில் மிக சிறப்பான முறையில் புதிய சோஃபா, ம...
  • அதிரை ஜன்னத் டிரேடிங் கம்பெனி


நபி மொழிகள்

5380. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் (உளு மற்றும் குளியல் மூலம்) தம்மைத் தூய்மைப்படுத்திக் கொள்ளும் போதும், அவர்கள் காலணி அணியும் போதும், தலைவாரிக் கொள்ளும்போதும் தம்மால் இயன்ற வரை வலப்பக்கத்திலிருந்து தொடங்குவதையே விரும்பிவந்தார்கள்.

அறிவிப்பாளர் ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) கூறினார்.

(இந்த ஹதீஸை) இதற்கு முன் (இராக்கில் உள்ள) 'வாஸித்' நகரில் வைத்து அஷ்அஸ்(ரஹ்) அறிவித்தபோது 'நபி(ஸல்) அவர்கள் தம் செயல்கள் அனைத்திலும் (வலப் பக்கத்தை விரும்பக் கூடியவர்களாக இருந்தார்கள்)' என்று (கூடுதலாகக்) கூறியிருந்தார்கள்.9


5794. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்

'இறைத்தூதர் அவர்களே! இஹ்ராம் கட்டியவர் எந்த ஆடையை அணிய வேண்டும்?' என்று ஒருவர் கேட்டார். நபி(ஸல்) அவர்கள், 'இஹ்ராம் கட்டியவர் (முழு நீளச்) சட்டை அணியமாட்டார்; முழுக்கால் சட்டை அணியமாட்டார்; முக்காடுள்ள மேலங்கியும் அணியமாட்டார். காலுறைகளும் (மோஸாக்களும்) அணியமாட்டார். அவருக்குக் காலணிகள் கிடைக்காவிட்டால் அவர் காலுறை (மோஸாக்)களைக் கணுக்கால்களுக்குக் கீழே இருக்குமபடி அணிந்து கொள்ளட்டும்' என்று பதிலளித்தார்கள். 13


5850. ஸயீத் அபூ மஸ்லமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

நான் அனஸ்(ரலி) அவர்களிடம், 'நபி(ஸல்) அவர்கள் தம் காலணிகளுடன் தொழுதுவந்தார்களா?' என்று கேட்டேன். அவர்கள், 'ஆம் (தொழுது வந்தார்கள்)' என்றார்கள்.69


புகாரி

Picture Window theme. Powered by Blogger.